பையனூரில் சாயி பல்கலைக்கழக பிரதான கட்டடத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்!

September 1, 2020 0 comments saiu Categories Press-Release

சென்னையில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது சாயி பல்கலைக்கழகம் நிறுவுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறைக்கும் சாயி கல்வி மற்றும் ஆராய்ச்சி மற்றும் அறக்கட்டளை நிறுவனத்திற்கும் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது.

Read more here

https://ns7.tv/ta/tamil-news/tamilnadu-newsslider-editors-pick/31/8/2020/chief-minister-palanisamy-laid-foundation