News

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் சாயி பல்கலைக்கழகத்தின் ரூ.600 கோடி கட்டிடத்திற்கு முதல்வர் எடப்பாடி நேற்று அடிக்கல் நாட்டினார். தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: சென்னையில் கடந்த 2019 ஜனவரி 23 மற்றும் 24ம் தேதிகளில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, சாயி பல்கலைக்கழகம் நிறுவுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறைக்கும், சாயி கல்வி, மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் அறக்கட்டளை  நிறுவனத்திற்கும் இடையே 24.1.2019 அன்று முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.. Read more here https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=613745
Press-Release
ரூ. 600 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள சாயி பல்கலைக்கழகத்தின் பிரதான வளாக கட்டிடத்திற்கு காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். Read more here https://www.financialpost.in/tm/tamilnadu-18598
Press-Release
செங்கல்பட்டு : ரூ. 600 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள சாயி பல்கலைக்கழகத்தின் பிரதான வளாக கட்டிடத்திற்கு காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். Read more here ரூ. 600 கோடி மதிப்பிலான சாயி பல்கலை.,க்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!
Press-Release
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, தமிழக அரசு – சாயி கல்வி, மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் அறக்கட்டளை இடையே, சாயி பல்கலைக்கழகம் நிறுவுவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சாயி பல்கலை., நிர்வாகக் குழுவில் உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி, கல்வி மற்றும் மற்ற துறைகளின் நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். Read more here http://truenewz.in/?p=3146
Press-Release