Admission Enquiry
Select Page

சாயி பல்கலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

தமிழக முதல்வர் பழனிசாமி இன்று (31.8.2020) தலைமைச் செயலகத்தில், செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் 103.07 ஏக்கர் பரப்பளவில் புதிதாக நிறுவப்படவுள்ள சாயி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்டமாக, சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான சாயி பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகக் கட்டடத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

Apply Now

Terms & Conditions